முதலும் முடிவும் நீயென! 17

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍 😍.
அடேங்கப்பா இப்பதான் அர்ஜூனுக்கு பல்பு பிரைட் டா எரியுது.

பிரானி திட்டங்கள் பிசுபிசுத்து போச்சு.
ஆமா இவன் துப்பறிஞ்ச வரைக்கும் சரி எப்பதான் ஓப்பன் பண்ணுவானாம் மனசை விஜி கிட்ட 🧐🧐🧐🧐🧐
அவனுக்கும் சேர்த்து ப்ரணியை பேச வைப்போம் 😊
 
கரெக்ட்
அர்ஜுனுக்கு மட்டும் எரிஞ்சு என்ன பிரயோஜனம்? விஜி இன்னும்
betromax-விளக்காவே இருக்காளே.

அந்த மக்கு கொஞ்சம் விட்டா இவனை பிராணிக்கு தாரை வார்த்து கொடுத்துட்டு தான் மறு வேலை பார்ப்பேன்ங்கிற மாதிரியே பேசறா. அதனால முதல் வேலையா அவ மூளையை fumigate பண்ணணுமே. அதை செஞ்ச பின்ன தானே காதலை சொல்ல முடியும்.
அதைத் தான் செஞ்சுட்டு இருக்கான்.

அவனைப் பார்த்ததுக்கே ப்ரணிக்கு பயம் வந்துருச்சு. அவன் பேசின பின்ன தான் தெரியும், சூழ்ச்சிக்காரியோட அடுத்த முயற்சி என்னன்னு.

கரெக்ட்டா கேட்ச் பண்றீங்க😍😊
 
Sweet ஆஹ்??? சாப்பிடணுமா😷😜
நீங்க காவல் காத்துக்கிட்டே இருந்தா, கைக்கு எட்டற தூரத்துலயே இருந்தாலும் அவனோட மனசு சுவைக்க ஆசைப்படற இனிப்பை தொட விட்டுடுவீங்களா என்ன? அப்ப அவன் இப்போதைக்கு டப்பால கிடைக்கற sweet- ஐ தானே எடுத்து சாப்பிட்ட முடியும். 😅
 
நீங்க காவல் காத்துக்கிட்டே இருந்தா, கைக்கு எட்டற தூரத்துலயே இருந்தாலும் அவனோட மனசு சுவைக்க ஆசைப்படற இனிப்பை தொட விட்டுடுவீங்களா என்ன? அப்ப அவன் இப்போதைக்கு டப்பால கிடைக்கற sweet- ஐ தானே எடுத்து சாப்பிட்ட முடியும். 😅
அய்யயோ 🤣🤣🤣🤣பார்ப்போமே 😊
 
நல்ல காலம் பொறந்திடுச்சு அர்சூக்கு.
பரணி போட்ட திட்டமெல்லாம் புட்டுக்குச்சே.
அச்சோ விஜி நீ இவ்ளோ நல்லவள்ன்னு இப்ப தான்அர்ஜூன்கு புரியுது
Super epi
 

Advertisement

Advertisement

Back
Top