பரவாயில்லை, அர்ஜுன் உண்மை தெரிஞ்ச பின்ன sharp and smart-டா வேலை செய்யறான். இதே speed-ஐ விஜிகிட்ட காமிச்சா தான் அந்த கொடை வள்ளலுக்கு கொஞ்சமாச்சும் இவனோட மனசு புரியும்..
தீபக்கிட்ட இதை யாராச்சும் உடனே சொல்லணுமே.
அர்ஜுன், உனக்கு arranged marriage யோகமில்லை போல. நீயே உன் முயற்சியில love marriage பண்ணிக்கிட்டா தான் உண்டு. அதனால அக்காகிட்ட சொல்லறேன் மாமாகிட்ட சொல்லறேன்னு நிக்காம, (தெய்வமான) உங்கம்மாவோட ஆசியோட பழக ஆரம்பி விஜிகூட.
எதுக்கும் எந்த ஒரு நல்ல விஷயத்தையும் sweet-டோட ஆரம்பிக்கறது நல்லதுன்னு Ad-சாஸ்திரம் சொல்லுது. அதனால ஒரு sweet எடுத்து சாப்பிடுட்டு, Start பண்ணு உன் காதல் journey- ஐ.
அருமையான பதிவு .
அடேங்கப்பா இப்பதான் அர்ஜூனுக்கு பல்பு பிரைட் டா எரியுது.
பிரானி திட்டங்கள் பிசுபிசுத்து போச்சு.
ஆமா இவன் துப்பறிஞ்ச வரைக்கும் சரி எப்பதான் ஓப்பன் பண்ணுவானாம் மனசை விஜி கிட்ட
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.