முதலும் முடிவும் நீயென! 17

Advertisement

நல்ல காலம் பொறந்திடுச்சு அர்சூக்கு.
பரணி போட்ட திட்டமெல்லாம் புட்டுக்குச்சே.
அச்சோ விஜி நீ இவ்ளோ நல்லவள்ன்னு இப்ப தான்அர்ஜூன்கு புரியுது
Super epi
🤣🤣🤣❤️
 
நைஸ் எபிசோட் 🤩🤩
பிரணிதா.... கையும் களவுமாக அர்ஜுன் கிட்ட பிடி பட்டுட்டா 😯😯😯 ஆனால் என்ன இதுக்கும் அவ என்ன பிளான் பி சி வெச்சுருக்கா என்று தெரியல 😟😟😟
 

Advertisement

Advertisement

Back
Top