முடிவுகள் - THE RESULTS

Advertisement

Thank u so much ka🪻🪻 வெற்றி பெற்ற நட்புக்களுக்கு வாழ்த்துகள் 🎉 🎉

Hi friends, It's me... ShriVijay🙂🙂 நறுமலராக பேரன்பின் அலாவல் கதை எழுதினது நான்தான் 🌸🌸 கதைக்கு தொடர்ந்து கருத்து தெரிவித்து ஊக்கமளித்த நட்புக்களுக்கும், விமர்சனம் அளித்த அன்பூக்களுக்கும் நன்றியோ நன்றிகள் 💝💝
 
Hi all..

கதையை எழுதி முடித்த எல்லா எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.
நான் முதலும் முடிவு நீயென! கதையோட writer ரித்தி..

விஷ் பண்ணின எல்லாருக்கும் பெரிய பெரிய நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻😍💐
 

Advertisement

Advertisement

Back
Top