அருமையான பதிவு .
அடேய் லகுட பாண்டிகளா எங்கிட்டு போனாலும் இவுனுங்க அலப்பறைய தாங்க முடியலை
பையனுக்கு நல்லது சொல்லி வளக்காம பொண்ணுங்க எல்லாம் கீழ ன்னு சொல்லி வளக்கறானே. இவனைய
கஞ்சிக்கு அலையவுட்டா சரியா இருக்கும்.
பொண்டாட்டிங்கிறவ இல்லைன்னா நாறிப் போயிடுவீங்க டா.
எனக்கு strawberry flavour குடுங்க ஐஸ்கார்
ThankyouNice start