மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 9

Advertisement

லவ்லி எபி அக்காஸ்????

நம்ம மாறன் பெயர் தமிழுக்கு தெரிந்து விட்டது...ஆனாலும் Mr. கட்டவண்டி தான் அருமை...

நம்ம அரசி வரும் போதுலாம் ஒரு ஃப்ளாஷ்பேக்கும் கூடவே வருது...

பொண்டாட்டி - போண்டா டீ கலாய் அருமை...

நம்ம அரசிக்கு செம்ம தகுரியம் தா..
ஒத்த ஆளா பாம்ப அடிச்சு போட்டாலே..
வாவ் ???
 
Hai drzz ..
Inaiku epi sirapu... Maran ku Tamil yepdi intro nu solavey ilaye... Antha first sight ku waiting... ?? Kovil la adi vilunthu kumdarathu Namba oor palakam atha pathi nalla brief thanthuringa... Superb... Last la snake scene vera level .. ??
 
பண்டியர்களை இந்த எலியும் புலியும் என்ன ஒட்டு ஓட்டுத்துக.....

அரசி நிஜமா நீ தான் பாம்பை அடிச்சியா.....
 

Advertisement

Advertisement

Back
Top