Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Lovely ud dears:love:

Analum arasi ku ivalo thairiyam!!! Tamil kathuna sound ena.. Iva sathame ilama mudichuta!!!
Kulasekaran kathite oduna part & aapatha ta vambilutha part was really funny!! ???

Devi kum spark vanthurucho nanmaran pathu??? ??

Vikraman & arasi mounama ve neriya pesikura mari iruke... Apdiya??? ??

Intha thiru vilala ethum twist irukumo???
 
Last edited:
Hi akkass...???
Superb update Mithra Bharani akkass ????.
அருந்தமிழுக்கு நன்மாறனுடைய பெயர் தெரிந்துவிட்டது ??. ஆனாலும் "மிஸ்டர். கட்டைவண்டி"தான் சூப்பர் ????????

ஃப்ளாஷ்பேக் சூப்பர் அக்காஸ் ???. 'பத்தாவதுல பாஸ் ஆகணும்னு' வேண்டுதலா அரும்பு????.'நல்ல பொண்டாட்டி வேணும்னு' வேண்டுதலா பாண்டியர்களுக்கு ???.'போண்டா டீ பற்றி கவலைப்படற உங்களுக்கு, பொண்டாட்டி பற்றி என்ன கவலை' அரசி கலக்குறா ????????
'நல்ல புத்திய குடுன்னு சாமிய வேண்டிக்கோ'?? 'யாரு உங்களுக்கா'??????????. இது வேற லெவல் அக்காஸ்??????.

வீட்டுக்குள்ள பாம்பு வந்துடுச்சா ?????. தமிழ் அந்த கத்து கத்துறா, ஆனா அரசி பாம்ப அவளே அடிச்சிட்டாளே????. என்னவொரு துணிச்சல் ??என்னவொரு தைரியம்??.சூப்பர் சூப்பர்?????????.

அரசியை போலவே திருவிழாவுக்கு நானும் ஆவலாக காத்திருக்கிறேன் அக்காஸ்??????.
 
Last edited:
???

என்னடா இது, கட்டக்காரி பாம்பை அடிச்சிட்டாளே?? ?? சே! நான் நினைச்சேன் படையப்பா படத்துல வர்ற மாதிரி நம்ம ரெண்டு பாண்டியனும் சேர்ந்து பாம்பை கையிலேயே பிடிப்பாங்கன்னு பார்த்தா.. இப்படி தடியை தூக்கிட்டு வர்றாங்க தடி பசங்க.. ??
 
Last edited:
Top