மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 25

Advertisement

Superb update Mithra Bharani akkaass ??????

இன்று 'நன்மாறன்- அருந்தமிழ்தேவி' பகுதி அற்புதமாக இருந்தது....????????????

நான் அதிகம் ரசிச்சு, ரொம்ப ரொம்ப சந்தோஷமா படிச்ச பகுதி மரகதம் முத்துசாமி பகுதிதான்...????????????

மரகதத்தை என்ன பாடு படுத்தியிருக்கும் இந்த சரோஜினி...?? இப்போ அவளோட மருமக வந்து அவளையே டார்ச்சர் பண்றா...????????
"சொறி நாய் சோத்துல விஷம் வைக்கணும்" ??????????????????????????

இந்த வேலாத்தாவுக்கு அறிவே இல்ல...???
அரும்ப பிரிச்சி அந்தத் தேவாங்கு கூட சேர்த்து வைப்பாங்களாம்.... ?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️:cautious::cautious:

சரியான பதிலடி கொடுத்தார் மீசை....??????
இத்தனை வருஷம் கழிச்சு இப்பதான் அவருக்கு மூளையே வேலை செய்யுது...????????????????

ஹே.... குட்டி மாறன் or குட்டி தமிழ் வர போறாங்க.... சூப்பர் ?????????

இயற்கை விவசாயத்துக்கு பூச்சிகொல்லிகள் பத்தி நீங்க சொன்ன கருத்துக்கள் எல்லாம் அற்புதம் அக்காஸ் ??????

"இன்னா செய்தார்க்கும் நன்னயம் செய்த அரசியின் குணம் அற்புதம்" ??????????

அருமையான பதிவு அக்காஸ் ?????????

Eagerly waiting for your next update Mithra Bharani akkaass ??????
 
Last edited:
Lovely ud gals!!???

Wow good news for maran & tamil!! Inime elam seri akirum nu ninaikuren!!!

Bonding btw thamil & vengai is so adorable ?????

Arumbu oda appa semaya panraru!! Velathaa ku nala venum!!!
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top