Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 25

Advertisement

???

வாவ்! தமிழுக்கும் மாறனுக்கு குட்டிஸ் வர போகுதா?? ?? மாறன் தமிழை உருகி உருகி காதலிச்சு இருக்கானா... P.hd படிச்ச புள்ளையை பார்த்து பன்னிரெண்டாவது தான் படிச்சிருப்பீங்கன்னு நினைச்சேன்னு சொல்லுற .. ???

சரோஜினிக்கு நல்லா வேணும்.. சொறி நாய்க்கு சேட்டை அதிகம் ஆயிடுச்சு சோத்துல வெசத்தை வைக்கணும்னு சொல்லுறா.. ??? விஷத்தை வைம்மா உனக்கு புண்ணியமா போகட்டும்.. ???
அப்பாடி ஒருவழியா இந்த முத்துசாமி அம்மாவையும் தங்கச்சியையும் பத்தி புரிஞ்சிக்கிட்டார்.. இனியாவது அன்பான கணவனா... பாசமான அப்பாவா இருக்கட்டும்

இனி இந்த ஆறுச்சாமியும் கந்தசாமியும் தான் மலை இறங்கணும்.. விக்ரமனும், மாறனும் பேசிக்கிறது வயலும் வாழ்வும் பார்த்த எபெக்ட்.. ???
சந்தகைன்னா இடியாப்பமா??? ??
லோகநாதனோட மாட்டுக்கு வைத்தியம் பார்த்தது மூலமா...

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நன்னயம் செய்துவிடல்

அத்தக்கருப்பன் "ஐ லவ் யூ " ன்னு சொல்றான்.. கட்டக்காரி கொட்டாவி விடுறா.. ??? யாராவது ஒருத்தர் எப்பவுமே மிஸ் ஆகுறாங்க... ??? இன்னிக்கு அரும்பும், குலசேகரனும்.. ☹☹☹
:love::love::love::love::love:

வாவ் சிந்து க்கா இது பயங்கர பூஸ்டா இல்ல இருக்கு ?? இதே ஸ்பீட்ல கதைய முடிக்கறோம் ??

இடியாப்பம் தான் க்கா. நம்ம ஊர் சைட்ல சந்தகைனு சொல்லுவோம். அதை பிழிய யூஸ் பண்ணுறது சந்தகை மரம்னு சொல்லுவாங்க.

1159

எல்லாரும் வரணும்னா எபி பத்தாது ? நாங்களும் பாவம் தானே ?

மிக்க நன்றி உங்க கருத்துக்களுக்கு :love:
 
sema sooper epi kaa... sweet news ooda serthum vachirunga ellaraiyum ???

saradha rocks... ava thaan ethaavathu pannanum polave intha samysss aa nambuna avlo thaan ?

adiye arasi enthiri di.. avan i love you sollitaan enna thoongitu iruka get up ? epo paaru ungalala romance scene miss aaguthu loosungala

enna arumbu kaanom ?? adutha epi la kootitu vanthirunga

velaatha un aattam pochaatha ?? unakum un magaluku ithu ila innum nala venum aathaa ???
தூக்கம் வந்தா தூங்காம என்ன பண்ணுறது :sleep::sleep: அப்பவும் விழாம இருக்க கெட்டியா பிடிச்சிட்டு தூங்குறா பாத்தியா அங்க நிக்குறாங்க மேடம் ;)?

சாரதானா சும்மாவா :p சமாளிப்புக்கு பேர் போனவங்க

அரும்பு அடுத்த எபி அங்க வந்து அரசிய காணோம்னு மட்டும் கேளு அப்பறம் டிஷும் டிஷும் தான் ?

மிக்க நன்றி டா காவ்யா குட்டி :love::love::love::love:
 
Paravallaye arundhamizh purushana ennama therinji vachirukka analum maaranoda ithanai varusha kadhala yarum muzhusa solla vidaama bulb kudukkarangale arundhamizh utpada
Arasi vikraman puridhal super dhan vazhakkam pola
இதுக்குமேல அவன் காதல் கதைய சொல்லுவான் :p நெவெர்

மிக்க நன்றி உங்க கருத்துக்களுக்கு பிரபா க்கா :love::love::love:
 
Nice update ?
Good news oru pair solliyaachu..
Arasi unga machaan love u soldraaru ma, mulichiko..
அதைய முழிச்சிருக்கும் போது சொல்ல வேண்டியது தானே :p எங்களுக்கு தூக்கம் தான் முக்கியம் :ROFLMAO:

மிக்க நன்றி :love:
 
Ennada maranku vantha sodhanai Ph.d padicha aalai 12 th ninaika vachutaanga
Pancha kavyam,dasakavyam pathina details nice.
Plastic covers nAla mattuku vara thunbam... Oru awareness nice
Nice epi sissy's
:love::love::love:

எல்லாருக்கும் தசகவ்யம் பஞ்சகவ்யம் அப்படினா என்னன்னு ஆச்சும் தெரியனும்னு தான் பெருசா இழுக்காம சின்ன சின்னதா இடையில வைக்குறோம் க்கா. மாடு வளர்குறவங்க எத்தனையோ பிரச்சனைகளை சந்திக்குறாங்க. அதுவும் பெரும்பாலும் யாருக்கும் தெரியுறதில்ல. ஒரு விழிப்புணர்வு தான்.

மிக்க நன்றி தேவி க்கா :love:
 
Top