???????????
வாவ்... ஒரே கல்லுல மூணு மாங்காய்...??? அப்பாடி மூணு ஜோடியும் சேர்ந்தாச்சு... இப்பதான் நிம்மதியா இருக்கு.. ☺☺☺
தமிழ் & மாறனுக்காக...
கல்யாணமும் வைபோகமும் கொண்டாடும் நல்ல நாள் வரும்
அந்நாளிலே பொன்னாளிலே என் மாலை உந்தன் தோள் வரும்
கண்ணார நாமும் காணலாம் செவ்வாழை பந்தல் தோரணம்
என் ஆசையும் உன் ஆசையும் அந்நாளில் தானே பூரணம்
வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்
அரும்பு & குலசேகரனுக்காக...
இந்த மாமனோட மனசு மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால் எண்ணியது போலே பூசூடுது
குதால குளுமையும் கூடி வருது
சந்தோஷ நெனப்பொரு கோடி வருது
சொல்ல வார்த்தை ஏதும் இல்லை....மாமனோட
இந்த மாமனோட மனசு மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால் எண்ணியது போலே பூசூடுது
அரசி & விக்ரமனுக்காக...
மனதில் நின்ற காதலியே
மனைவியாக வரும்போது
சோகம் கூட சுகமாகும்
வாழ்க்கை இன்ப வரமாகும்!
உன் வாழ்வில் செல்வங்கள் எல்லாம்
ஒன்றாகச் சேர்ந்திட வேண்டும்
பூவே உன் புன்னகை என்றும்
சந்தோஷம் தந்திட வேண்டும்
ஆசைக் காதல் கைகளில் சேர்ந்தால்
வாழ்வே சொர்க்கம் ஆகுமே!
ஆசைக் காதல் கைகளில் சேர்ந்தால்
வாழ்வே சொர்க்கம் ஆகுமே!
Wowwww super duper songs
sindhu kaa happy!! Nangalum happy
Thanks much kaa ???