Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 20

Advertisement

Hai drzzz...
Yenathu orey epi la 3 mrge eh...!!! Awesome awesome ??? vera level epis... Fantastic... Arumbu mrge la tha marahatham amma nadipu dialogue la Miga sirapu... Both scene la um rendu lusu ppl athan Logu and kili mukkan patha vela Miga Arumai ??? Tamizh eh Avanga appa manichuta paravala paavam avar tha romba manasu odainchu poitaru matha padi Al r happy...
Intha epis pathu nangalu Happy ??????
???????

nangalum happieeee


thank you so much for ur comments
 
அருமையான பதிவு சிஸ்டர்ஸ்
காலை ஐந்து மணியிருந்து அவங்க கூடவே பயணம் பன்ற மாதிரி இருக்கு
ஒவ்வொரு ஜோடி கல்யாணம் கண்ணு முன்னாடி நடக்கற பீலிங் சூப்பரா இருக்கு அழகாக கொண்டு போறிங்க
I Like It Sister's
????

ரொம்ப சந்தோசம்

மிக்க நன்றி உங்க கருத்துக்களுக்கு சுமதி சிஸ்
 
இது ஒன்னும் கடைசி ud இல்லியே dears?? இருங்க உங்க ரெண்டு பேரோட கையை கிள்ளி பார்த்துக்குறேன் ??
மூணு ஜோடியையும் ஒரே ud ல பிரிச்சீங்க...... இப்போ எல்லார் கல்யாணத்தையும் ஒரே ud ல பண்ணிட்டீங்க?? அதுனால வந்த டவுட் தான் ??
பக்கத்துல வாங்க க்கா நானே உங்க கைய கிள்ளி வைக்குறேன் ?

பிரிச்சதை சேர்க்கறக்குள்ள நாங்க பட்ட பாடு :( அய்யய்யோ

அதுக்குள்ள கதை முடியுமா இன்னும் நாம பாக்கவேண்டிய பஞ்சாயத்து எத்தனை இருக்கு ??

நன்றி :love::love::love::love:
 
விறுவிறுப்பான பதிவு.ஜோடி எல்லாம் மாறிடுச்சே கல்யாணம் எப்படி நடக்குமோனு நினைத்தால்
கிளிமூக்கனும்,லோகுவும் கல்யாணத்தை நல்லபடியா நடத்திட்டாங்க.அரசி எதுக்கு தேங்ஸ் சொன்னானு தெரியாம லோகு முழிக்கிறான் உண்மை தெரிஞ்சா????.
ava thanks sollumpothey avanuku purinjirukkum sis ??

Thank you so much ???
 
Top