மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 15

Advertisement

என்னங்அம்மணிகளா
இந்த மாற பண்ணிப்போட்டீங்
நம்ம முணு அம்மணிங்க
பொழப்ப கெடுத்து போட்டீங்
ஏதாச்சும் காரணம் இருக்குங்லா
 
Mithra bharani dears,
இதெல்லாம் நல்லா இல்லை சொல்லிட்டேன்......
போட்ட கோட்டை அழிச்சுட்டு முதலில் இருந்து போடுங்க பார்ப்போம்.....
போன epis 3 part கொடுத்தீங்களே?? நல்ல புள்ளைங்க போல ன்னு தப்பா நினைச்சுட்டேன்.....
போன epis ல ஏகப்பட்ட ஸ்வீட்ஸ் கொடுத்துட்டு இந்த epi ல அல்வா கொடுத்துடீங்களே?
மூணு ஜோடியையும் வெற்றிகரமாக பிரிச்சு விட்டாச்சு....... இதுக்கு எங்கானும் ட்விஸ்ட் வச்சு இருப்பீங்களே?
 
என்ன இது .... எதுக்கு இப்படி.... கந்தசாமி அப்புறம் எதுக்கு சிரிச்சிட்டே போனார்..... மாறன் இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்...... லட்சுமி அம்மா நீங்க உங்க மருமகனு சொல்லும் போதே சொல்லு தமிழு தான் சொன்னீங்க அதுக்கு இது தான் அர்த்தமா....
 

Advertisement

Advertisement

Back
Top