kanthasaami note panavaa poraarunu oru thillu thaan sisஅருமையான பதிவு.ஜோடியா வளையல் காணாம போயிடுச்சுன்னு சொல்லிட்டு வளையல் போட்டவள வீட்டுக்கே கூட்டிட்டு வந்துட்டாங்க ரொம்ப அப்பாவியா இருக்காங்க.
அரும்புக்கு கல்யாண ஏற்பாடு செய்ய ஆரம்பிச்சாச்சு,சொத்துக்காக கல்யாணம் செய்ற உண்மை
மீசைக்கு எப்போ தெரியும்???.
appadiye note panni ketaalum namma saratha maa kku samalika theriyaathaa ??
thank you so much sis ??