Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 13

Advertisement

Nayagi Madhiri oru paatti indha velaatha Madhiri oru paatti Devaraj nee nalla semaya vangapora kulasekaran kitta
Maran unnoda route clear polaye
Arasi pora idathula endha prachinaiyum beram pesi vangidadha ma
அரசி அமைதி காக்கவும்னு வார்னிங் கொடுத்து அனுப்பிடலாம் க்கா

பாட்டிகள் பல விதம் அதில் ஒவ்வொன்றும் ஒரு விதம் :p:ROFLMAO:

மிக்க நன்றி உங்க கருத்துக்களுக்கு ??
 
மீசை உனக்கு கூறு கொஞ்சம் கூட இல்ல.... உன் தங்கச்சி மருமாகணப்பத்தி தெரியும் என்னோவோ பண்ணுற... இரு இரு சேகரன் வந்து வைக்க போர் உங்களுக்கு..

அம்மா நா இப்படி தான் இருக்கணும் சாரதா அம்மா
ஆஹா எல்லாரும் சேகரனுக்கு பயங்கர பில்டப் கொடுக்குறாங்களே அவன் பண்ணப்போற விஷயம் தெரிஞ்சா என்ன பண்ணுவாங்க :unsure:

எஸ்கேப் ?‍♀️?‍♀️ நாளைக்கு யூடியோடு சந்திப்போம்

நன்றி க்கா ??
 
அடியே வேலாத்தா கொஞ்சமாச்சும் கூறு இருக்கா உனக்கு... பேத்திதானே அவ அவளோட விருப்பம் தெரிஞ்சும் இப்படி கொடுமை படுத்துறீங்க... இந்த மீசைக்கு மீசை ஒரு கேடு மனுசங்க குணம் புரிஞ்சிக்காம என்ன வாழுறான்

எனக்கு கடுப்பாகிருச்சி அந்த பார்ட்.. ???

விக்ரமா அரசி as usual cute ????

டாப் டக்கர் மாறன் தமிழ் காதல் தான் ?? அதுவும் வளையல் ஹாஹா செம க்கா
அந்த மீசைய நோட் பண்ணிக்கோ டா வெச்சு செஞ்சிடலாம் ?

இதுக்கே கடுப்பான எப்படி கண்ணு பின்னாடி நம்ம வேலாத்தா ஆடுற டேன்ஸ் எல்லாம் பார்க்க வேண்டாமா :ROFLMAO: பார்க்க சகிக்காது தான் இருந்தாலும் மனசை திடப் படுத்திக்கோ (y)

மிக்க நன்றி டா காவ்யா ?

தேக்யூ சோ மச் பார் யுவர் சர்ப்ரைஸ் தேர் ??
 
நான் வேலாத்தாவ கேட்டேன் நீங்க மீசைய கேட்ருக்கீங்க க்கா ???
எல்லாமே கூறு கெட்ட குக்கர்யா தான் இருக்காங்க
இப்போ தெரியுதா முத்துச்சாமி ஏன் இப்படின்னு எல்லாம் manufacturing defect :ROFLMAO::ROFLMAO: repair பண்ணிடலாம் விடுங்க
 
இருக்குறவனை பூரா விட்டுருங்க ?

அடுத்த எபில சேகரன் சேகரன் சேகரன் மட்டுமே ? சீக்ரெட்

நன்றி க்கா ??
சேகர் மட்டுமா? கட்டைவண்டி, பாண்டியன் எல்லாம் வர மாட்டாங்களா?? ??
 
Maran appa green signal thaan koduka porara valayalai parthu onnum sollala super
Arumbu kitta ketka male nichayam panna poranga athuvum sothuka aasai padra
Devarajan koota so sad
Manasukkule kaadhal track otra vikraman &arasi nice sissy's
 
Maran appa green signal thaan koduka porara valayalai parthu onnum sollala super
Arumbu kitta ketka male nichayam panna poranga athuvum sothuka aasai padra
Devarajan koota so sad
Manasukkule kaadhal track otra vikraman &arasi nice sissy's
eppo venalum red signal vilalaam ?

thank u so much devi kaa ?
 
அருமையான பதிவு.ஜோடியா வளையல் காணாம போயிடுச்சுன்னு சொல்லிட்டு வளையல் போட்டவள வீட்டுக்கே கூட்டிட்டு வந்துட்டாங்க ரொம்ப அப்பாவியா இருக்காங்க.
அரும்புக்கு கல்யாண ஏற்பாடு செய்ய ஆரம்பிச்சாச்சு,சொத்துக்காக கல்யாணம் செய்ற உண்மை
மீசைக்கு எப்போ தெரியும்???.
 
arumbuku kalyana etpadu panrangale.. kulasekaran epdi react pannuwano. .
kolla aasaya akka maha mela wachchirundhalum kaatikka maattengarane..
arumbu enna thillalangadiyawadhu panni kalyanatha niruththara welaya parumma....
wikraman wilaiyaatta than sonnano..adhuwe unmaya wum pochchu..
superb epi mithunees❤❤❤❤❤❤❤❤❤❤??????????????
 
Top