Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 12

Advertisement

Nice update Mithra Barani akkas ????

சூப்பு சுப்பாத்தாகே சூப்பு வச்சுட்டா அரசி ??????. "நீங்க எப்போ டிக்கெட் வாங்க போறீங்க"???????.அரசியின் பேச்சு அருமை ??????.

ஆறுச்சாமி எதோ முடிவு எடுத்துட்டேன்னு சொல்றாரே??. எங்க அரசிக்கு ஆப்பு வைக்காம இருந்தா சரி ?????.
மஞ்சள் நீரோட்டம்???
ஒளிஞ்சு நின்ன குலசேகரனை தேடிப்போய் மஞ்ச தண்ணி ஊத்தி இருக்காளே அரும்பு??????.sooo cute ???.
அரசி தண்ணிய ஊத்திட்டு லட்சுமி அம்மாட்ட இப்படி பேச்சு வாங்கிட்டாளே????. விக்ரமன் கலக்கிட்டான்????.
நன்மாறனும் தமிழும் மஞ்ச தண்ணி ஊத்திகலையே????????.

குலசேகரனுக்கும் அரும்புக்கும் உள்ள பிணைப்பு அருமை ?????. இந்த ஜோடி ஒன்னு சேரத்துகுள்ள ரொம்ப கஷ்டப்படுவாங்க போல இருக்கே??.
சரோஜினி வேலம்மாள் ??????. உளவு வேலை பார்க்க ஆள் வச்சி இருக்காங்களா ???.

"டேய் மாமா"???????
விவசாயத்தைப் பற்றி நீங்கள் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் எல்லாம் அருமை அக்காஸ்????????.

இந்த பதிவு நிறைய ஆர்வத்தைக் தூண்டியுள்ளது?. அருமை அக்காஸ் ?????.
Eagerly waiting for your next update Mithra Bharani akkass ??????
 
Last edited:
Top