Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 12

Advertisement

அருமையான பதிவு அக்காஸ்♥️♥️♥️♥️

திருவிழா பற்றிய பதிவுகள் அருமை..

எலி & புலி அவர்களின் ஜோடி மீது மஞ்சள் நீர் ஊற்றி விட்டனர்...

ஐ... நம்ம தமிழ்க்கும் லவ் வந்துடுச்சி ???

ஏன்மா அரும்பு உன் ரவா லட்டுக்கு சோதனை எலி எங்க குலசேகரனா??????

இந்த வேலாத்தா கிழவி சகுனிய விட மோசம் போல, இதுக்கு அவ மகளும் உடந்தை...

அடுத்த எபில அரும்பு & குலசேகரனுக்கு எதிரா பெருசா நடக்க போகுது...
 
சுப்பாத்தாவுக்கு சூப்பரா சூப்பு வச்சிட்டா அரசி ?????
அரும்புக்கு என்ன ஆபத்து வரப்போகுதோ ??
 
Hai drzz...
Intha tym epi Miga sirapu... Festival la semaiya irunthuchu ?? Manjal nirattuvizha vera level experience ?? Yena tha aarasi foreign la padichurunthalum mann manam Maratha ponu, ava prefect character ma, Vikram kita vamba same time periyavanga kita paniva and nakkal pesuravangaluku sariyana response eh iruka ?? I love the character ? Arumbu and her mama pathi solanum na itz a kinda lovely and superb one... ?? Intha epi Yelamey vera level... Namba pairs kula vara convo and kutty kutty naughty doings la awesome.. ???
 
Top