Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 11

Advertisement

திருவிழா முடியுறதுக்குள்ள மாறன் தமிழ் கல்யாணமே முடிஞ்சிரும் போலவே மாமியார்ன்னா உங்களை மாதிரி இருக்கணும் சாரதாம்மா ??சூப்பர் ஆனா மருமகளை மாட்டி விட்டிட்டு போயிட்டீங்க ?

அரசி அடி பலமா ??????

அரும்பு குலசேகர் மிஸ்ஸிங் ?
ரெண்டுக்கும் ரொம்ப சேதாரம் இல்ல (பொண்ணு & பொங்க தவலை) ;)

யோவ் சிஸ்டர்!! அவங்கள அடுத்த எபில கூட்டிட்டு வரேன்யா. அங்க மாறன் தமிழ் மிஸ்ஸிங்னு சொல்லக் கூடாது :cry:

நன்றி டா செல்லக்குட்டி ???
 
Hi akkasss very nice ????

Iyyo naayagi aatha oda amma veetu seethanamaana ponga thavalaya ipdi odikitiye arasi ???

Arasi vilum pothum neenga kudutha buildup ku, vikram tha avala keela vilama piduchitan nu nenachiten, aprm ah paartha ava kila vilunthutaa ???

Enaang maara, neenga ponna paatha manna paathu nadakura sangam ah kum???

Ena athakaruuppan , kattakkari pommai ya 2um...

Tamil ku thanga valayal pottutanga avaloda maamiyar
expect the unexpected ;)

அரசிக்கு அடி பலமில்லை கவலை வேண்டாம் :LOL:

ஆமாங்க அவரு கொஞ்சம் ஷை டைப் :p தள்ளி இருந்தே லவ் பண்ணுவாரு

மிக்க நன்றி மஞ்சு ??
 
Top