Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 11

Advertisement

என்றாவது ஒருநாள் இது ஃபில் ஆகும் என்ற நம்பிக்கையில் ?‍♀️?‍♀️
சீக்கிரம் வர்றேன், ஸ்வீட்டீஸ்
வேலை ஜாஸ்தியா இருக்கு
ஸ்டோரி படிக்க நேரம் கம்மியா இருக்குப்பா
 
சீக்கிரம் வர்றேன், ஸ்வீட்டீஸ்
வேலை ஜாஸ்தியா இருக்கு
ஸ்டோரி படிக்க நேரம் கம்மியா இருக்குப்பா
அது நீங்க வருவிங்கன்னு தெரியும் இருந்தாலும் கேக்குறது உங்க மகள்களின் உரிமை பானு ம்மா ?
 
அது நீங்க வருவிங்கன்னு தெரியும் இருந்தாலும் கேக்குறது உங்க மகள்களின் உரிமை பானு ம்மா ?
தாராளமா கேளுங்க தங்கங்களே
அப்டேட் படிச்சுட்டு கமெண்ட்ஸ் எழுதாமல் எனக்கே கஷ்டமாத்தான் இருக்கு
ஆனால் என்னை நம்பி மூன்று வயிறுகள் வெயிட்டிங் பா
அதனால அப்டேட்ஸ்லாம் கூட அரைகுறையாத்தான் படிக்கிறேன்
இப்போக் கூட மாவரைக்கணும்
கொஞ்சம் நேரம் கழித்து போலாம்ன்னு
ஒரு சோம்பல்
 
Last edited:
Hi, Your writing is good. But even after 11 episodes I still can't get the grip of the story. I understand you want to give details of village functions, but you may lose interest of the readers if you stick more to that and leave the story plot moving too slowly. Good luck!
 
ரொம்ப நல்லா இருக்கு
மாமியார் பரிசம் போட்டாச்சு?
காளையும் பசுவும் பரிசு?
வேப்ப மரத்த மொட்டையடிச்சுட்டாளா
?
 
Top