மிக்க நன்றி மாஅருமையான பதிவு
ஹாஹா இன்னும் நிறையா டென்ஷன் பண்ணுவாங்க.. மிக்க நன்றி மாஅம்மாடி மது இதுங்க நம்ம ரொம்ப டென்ஷன் ஆக்குதுங்க மா. நீயாச்சும் கொஞ்சம் தெளிவாக கேளு
கவியோட ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி தவறின ஹஸ்பண்டே இந்த பிரபா தானோ?
Thank you maSuper ma
ஆமா பிரபா விட மாட்டான்.. மிக்க நன்றி மதி மாSuper
மது ரெண்டும் யூனிக் பீஸ் தான்
எப்போவும் பாவமா பார்க்குற பிரபாவோட இந்த வெர்ஷன் நல்லா இருக்கு
கவி இனி ஓடி ஒளிய முடியாது பிரபா விட மாட்டான்![]()
Thank you maSuper![]()
Thank you ma