மித்து😍 Well-known member Member Feb 24, 2026 #1 ஹாய் மக்களே , இதோ அடுத்த பதிவு, அன்பின் முகவரி - 8 படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி
ஹாய் மக்களே , இதோ அடுத்த பதிவு, அன்பின் முகவரி - 8 படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி
Mrs.Gnanasekarr Well-known member Member Feb 24, 2026 #3 அம்மாடி மது இதுங்க நம்ம ரொம்ப டென்ஷன் ஆக்குதுங்க மா. நீயாச்சும் கொஞ்சம் தெளிவாக கேளு கவியோட ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி தவறின ஹஸ்பண்டே இந்த பிரபா தானோ?
அம்மாடி மது இதுங்க நம்ம ரொம்ப டென்ஷன் ஆக்குதுங்க மா. நீயாச்சும் கொஞ்சம் தெளிவாக கேளு கவியோட ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி தவறின ஹஸ்பண்டே இந்த பிரபா தானோ?
Mathy Well-known member Member Feb 24, 2026 #5 Super மது ரெண்டும் யூனிக் பீஸ் தான் எப்போவும் பாவமா பார்க்குற பிரபாவோட இந்த வெர்ஷன் நல்லா இருக்கு கவி இனி ஓடி ஒளிய முடியாது பிரபா விட மாட்டான்
Super மது ரெண்டும் யூனிக் பீஸ் தான் எப்போவும் பாவமா பார்க்குற பிரபாவோட இந்த வெர்ஷன் நல்லா இருக்கு கவி இனி ஓடி ஒளிய முடியாது பிரபா விட மாட்டான்