மித்து - அன்பின் முகவரி ❣️ - 8

Advertisement

அம்மாடி மது இதுங்க நம்ம ரொம்ப டென்ஷன் ஆக்குதுங்க மா. நீயாச்சும் கொஞ்சம் தெளிவாக கேளு🤯🤯

கவியோட ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி தவறின ஹஸ்பண்டே இந்த பிரபா தானோ?
ஹாஹா இன்னும் நிறையா டென்ஷன் பண்ணுவாங்க.. மிக்க நன்றி மா ❤️
 
Super 👌👌❤️❤️❤️❤️
மது ரெண்டும் யூனிக் பீஸ் தான் 🤣🤣

எப்போவும் பாவமா பார்க்குற பிரபாவோட இந்த வெர்ஷன் நல்லா இருக்கு 🤩🤩🤩

கவி இனி ஓடி ஒளிய முடியாது பிரபா விட மாட்டான் 🤗🤗🤗
ஆமா பிரபா விட மாட்டான்.. மிக்க நன்றி மதி மா ❤️
 

Advertisement

Advertisement

Back
Top