வாழ்த்துக்கள் ரமாசிஸ்
கை விலங்கை சங்கிலியாக இல்லாமல் தாலிக் கயிறு போல காட்டலாம் என நான் நினைக்கிறேன்
ஏனென்றால் அந்த தாலியை நந்தா நாயிடம் கட்டிக் கொண்டதால்தானே மாதுரிக்கு இத்தனை துன்பங்களும் வந்தது
AGREECongrats sis.... cover pic சூப்பர்.... மாதுரி கொஞ்சம் north indianபொண்ணு போல இருந்தா நல்லா இருக்கும்... இந்த பொண்ணு foreign பொண்ணு போல இருக்கு.....