Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மிக்க நன்றி தோழமைகளே !

Advertisement

Ramalakshmi

Well-known member
Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்!

எல்லோரும் எப்படி இருக்கீங்க?

கனவுப்பட்டறை - கதைதொழிற்சாலை நாவல் போட்டியில், உங்கள் அனைவரின் ஆதரவோடும், ஆசீர்வாதத்தோடும், நான்கு கட்ட வாக்கெடுப்பை தாண்டி, எங்கிருந்தோ வந்தாள் நாவல் Top Ten FInalist லிஸ்டில் தேர்வாகியுள்ளது. பார்த்ததும் அவ்வளவு சந்தோசம். :love: :love: :love: நிச்சயம் நீங்கள் இல்லாமல் இது சாத்தியமில்லை. இதை சாத்தியபடுத்திய அன்பான வாசகர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். ??? இதே சந்தோஷத்தோட 'எங்கிருந்தோ வந்தாள்' கதைக்கு நான் வடிவமைத்த புக் கவர் இதோ ? பொருத்தமா இருக்கான்னு பார்த்துட்டு சொல்லுங்கோ ப்ரெண்ட்ஸ் ??

1640

Once again Thank you so much to each and everyone of you for all your Love and Support :love::love: Love you all ❤❤

அன்புடன்,
ரமாலஷ்மி.
 
கை விலங்கை சங்கிலியாக இல்லாமல் தாலிக் கயிறு போல காட்டலாம் என நான் நினைக்கிறேன்
ஏனென்றால் அந்த தாலியை நந்தா நாயிடம் கட்டிக் கொண்டதால்தானே மாதுரிக்கு இத்தனை துன்பங்களும் வந்தது
 
Last edited:
???

வாழ்த்துக்கள்.... ???
கவர் பேஜ் நல்லா இருக்கு...???
ஆனா பொண்ணு மட்டும் கொஞ்சம் ஃபாரின் பொண்ணு போல இருக்கு...
 
Last edited:
இந்த சந்தோஷமான நேரத்தில் எங்களுக்கு
பரிசாக அடுத்த அழகிய லவ்லி நாவலைக் கொடுங்க, ரமா டியர்
 
Congrats sis.... cover pic சூப்பர்.... மாதுரி கொஞ்சம் north indianபொண்ணு போல இருந்தா நல்லா இருக்கும்... இந்த பொண்ணு foreign பொண்ணு போல இருக்கு.....
 
Congrats Rama :love::love::love:

2 பக்கமும் பயமுறுத்துற மாதிரியே இருக்கு......
அதுவும் front cover ரொம்ப.....
வேற ட்ரை பண்ணுங்க........
 
Top