epi
Narmadha GF Well-known member Member Mar 28, 2023 #4 ஹா ஹா ???சர்வா ????? உனக்கே உயிர் பயம் காட்டிட்டா நம்ம சிவானி. பாவம் சிவா அவ மனசு எவ்வளவு கஷ்டமா இருந்ததோ அதான் பொங்கிட்டா...
ஹா ஹா ???சர்வா ????? உனக்கே உயிர் பயம் காட்டிட்டா நம்ம சிவானி. பாவம் சிவா அவ மனசு எவ்வளவு கஷ்டமா இருந்ததோ அதான் பொங்கிட்டா...
E Elavenil Active member Member Mar 28, 2023 #8 Super epi… sarva apo sivanya mela konjam pasam vachirkan pola… daily update podunga
V Vaishanika Well-known member Member Mar 28, 2023 #9 ஹா !ஹா! ஹா! நம்ம சிவாக்குட்டி திடீருன்னு 2.0 வா மாறிட்டா.சர்வாவோட கழுத்துலையே கத்தி வச்சிட்டாளே. சிவா சொல்றதுல என்ன தப்பு. அவளை யார் வாயி இருக்குதுன்னு என்ன வேணாலும் பேசலாமா? செமடா குட்டி.
ஹா !ஹா! ஹா! நம்ம சிவாக்குட்டி திடீருன்னு 2.0 வா மாறிட்டா.சர்வாவோட கழுத்துலையே கத்தி வச்சிட்டாளே. சிவா சொல்றதுல என்ன தப்பு. அவளை யார் வாயி இருக்குதுன்னு என்ன வேணாலும் பேசலாமா? செமடா குட்டி.