Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மாசறு-கண்ணே-வருக.13

Advertisement

சர்வா ??????.
சிவா பாவம் எப்படி இதை தாங்க போறா ?????????., இப்போவே அழ ஆரம்பிச்சிட்டா.இன்னும் நடக்க போகும் சம்பவங்கள் அவளை எப்படி காய படுத்த போகுதோ...
 
நேத்து நான் fb ல போட்ட பதிவு இது

எனக்கே ஆயிரம் பிரச்னை இருக்கு. அந்த அழுத்தம் போக படிச்சுட்டு இருக்கேன்.
இதில் தேவையில்லாம ராத்திரி கனவுல சர்வா நிஷாவை கல்யாணம் செய்திட்டா, சிவா??
பாருக்கு இதே ஊர்ல வேலை கிடைச்சு சிவாவை தனியா கூட்டிட்டு போறாலாம்.

யார் யாரோட போனா எனக்கென்ன சிவனேன்னு தூங்கலாம் தானே. சென்னை வெயில் ஆளை கிறுக்காகுது.

இதான் முதல் தடவை ஒரு கதை ப்ளாட் கனவில் வருவது.

சீக்கிரம் இழுத்துட்டு வாங்கடா அந்த செல்லத்தை அடுத்த யுடி போட சொல்லி..
 
[/QUOTE

அச்சோ இதுக்கு என்ன பதில் சொல்ல எனக்கே தெரியலை ,இந்த சர்வா என்ன தான் தூங்கவிடாமல் படுத்துரான்னு பார்த்தால் ,உங்களையுமா ,மன்னிச்சு ,
ud uptate paniten
 
Top