??? சிவா, தன்னோட அம்மாவை நல்லா பார்த்துக்கிறதுனால வந்த கரிசனமா? இல்ல காதலா?
SINDHU NARAYANAN Well-known member Member Apr 26, 2023 #21 ??? சிவா, தன்னோட அம்மாவை நல்லா பார்த்துக்கிறதுனால வந்த கரிசனமா? இல்ல காதலா?
Thani Well-known member Member Jun 22, 2023 #28 சர்வாக்கு என்னவாம் முறுக்கிட்டு போறான் ... இந்த நிலைமையில் தான் உறவுகளின் நிஜ முகம் தெரியும் என்பாங்க.... கனகாவின் முகம் இப்போ வெளிய வந்தது போல் தான் . சிவன்யா இல்லாமல் போனால் இந்த குடும்பத்தை யாரு தாங்க ... நல்ல மனசுக்காரி தான் இவள் . சூப்பர் ?
சர்வாக்கு என்னவாம் முறுக்கிட்டு போறான் ... இந்த நிலைமையில் தான் உறவுகளின் நிஜ முகம் தெரியும் என்பாங்க.... கனகாவின் முகம் இப்போ வெளிய வந்தது போல் தான் . சிவன்யா இல்லாமல் போனால் இந்த குடும்பத்தை யாரு தாங்க ... நல்ல மனசுக்காரி தான் இவள் . சூப்பர் ?