Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மாசறு-கண்ணே-வருக.12

Advertisement

பணம் தான் இன்றைய உலகில் முக்கிய உறவு போல.
சிவா உன்னோட மனசு தெய்வம் டியர் ????????, உன் அளவுக்கு இந்த காலத்தில் தாய்க்கு கூட யார் சேவை செய்றாங்க?
சர்வாவுக்கு எப்போவோ சிவா மேல காதல் வந்துடுச்சி, ஆனால் நடுவுல நிசா இருக்காளே..
சிவா மனசு தாங்குமா, எல்லாம் தெரிந்தும் சர்வா மேல அவளுக்கு காதல் இருக்கு.

தெய்வம் இவளுக்கு ஆசை பட்ட வாழ்கையாவது அமைய வைக்கணும்.
 
வேணிக்கு உடம்பு முடியல அதுனால இப்போ அமைதியோ அமைதி இதே பிள்ள கல்யாண விஷயத்தில் இருக்குமா....

இது என்ன கணேசன் flashback... நீங்க உங்க பொண்ணுக்கு பார்ப்பீங்களா இல்ல சிவா க்கு பார்ப்பீங்களா....
 
Top