மாசறு-கண்ணே-வருக.-10

Advertisement

???

இந்த சூழ்நிலையில வேணியோட அண்ணன் குடும்பத்தை காணோமே..
 
பெண்கள் மெனோபாஸை அலட்சியமா நினைத்து விடுவாங்க ,அது அவங்க உடல்நிலை ,மனநிலையையும் பாதிக்கும் என்பதை யார் அறிவாங்க ....
தங்கள் உடல்நிலையில கவனம் செலுத்துவதில்லை ....குடும்பத்தில் உள்ளவர்களை விழுந்து விழுந்து பாக்கும் அவர்கள் தங்களை கவனிக்கிறது இல்லை..?
அப்படித்தான் வேணியும் இருந்து இருக்காங்க ....
சிவன்யா வந்ததே அந்த குடும்பத்துக்குஆறுதல் தான் .
சூப்பர் ?
 

Advertisement

Advertisement

Back
Top