மலர் பாதம் பணிந்து..43

Advertisement

பரவாயில்லை மங்கை பெயருக்கு ஏத்த மாதிரி புத்திசாலித்தனமா பொண்ணுக்கும் மருமகளுக்கும் நகை சேர்த்து வச்சுருக்காங்க.....

கமலம் 😡😡😡 அடுத்தவங்க சந்தோசமா நல்லபடியா இருந்தாலே இவங்களுக்கு எல்லாம் ஸ்டொமக் பர்னிங் ஆகிடும் போல....😤😤😤

வசு இத்தனை வருஷம் கிருஷ்ணாவை ஒதுக்கி வச்சாங்க இப்போ கிருஷ்ணா அவளோட ஏமாற்றம் ஏக்கம் தந்த வலியால அவங்ககிட்ட இருந்து ஒதுங்கி போறா 😐😐😐
 
Hi all,

நேத்து எனக்கு site open ஆகவே இல்லை. அதனாலதான் எபிசோட் போஸ்ட் பண்ண முடியல 🙂

இன்னும் இரண்டு பதிவுகளில் கதை நிறைவு பெறும் dears 🙂 வாசிக்காதவங்க வாசிக்க ஆரம்பிக்கலாம்..😊❤️

Thanks for your comments in the previous episode 💖

Here comes the next episode..


மலர் பாதம் பணிந்து..43(1)

மலர் பாதம் பணிந்து..43(2)


Read and share your comments 💚
Nirmala vandhachu 😍 😍 😍
 
கமலம் மாதிரி ஆளுகளை எல்லாம் அலட்சியப்படுத்திடணும். க்ருஷ்ணா நிலைமை வசுக்கு புரியலையா? பழகாத ஒன்னை, அவ கஷ்டப்படுத்தின அதே ஆளு தந்தா எப்படி ஏத்துக்க முடியும்? க்ருஷ்ணா தெரிந்து கொண்ட விஷயத்தால் நல்ல மாற்றம் வரட்டும்
 
😍😍😍

ரிசார்ட் திறப்பு விழா அன்னிக்கு இந்த கமலம் மாதிரி ஆளுங்களை எல்லாம் உள்ளவே விட்டு இருக்க கூடாது... தானும் சந்தோஷமா இருக்காது, அடுத்தவங்க சந்தோஷமா இருந்தாலும் வயிறு எரியும்... என்ன ஜென்மங்களோ? 🤦🤦🤷🤷.
கிருஷ்ணா அடுத்து என்ன செய்ய போறாளோ? 🤔🤔
 

Advertisement

Back
Top