மலர் பாதம் பணிந்து..42

Advertisement

😍😍😍

நல்லவேளை யாருக்கும் ஒண்ணும் ஆகலை, அதனால ரைட்டர் தப்பிச்சாங்க...😏😏 ரிசார்ட் திறப்பு விழாவுக்கு எங்களுக்கெல்லாம் அழைப்பு இல்லையா? 😒😒
ஒரு கடலை மிட்டாய் கொடுக்கவே அழுதவன் இந்த ஹீரோ 😥😥😥 அவனா நமக்கு அழைப்பு கொடுக்க போறான் 🤓🤓🤓
 
அருமையான பதிவு 🤩 🤩
கவிரத்னா......திருமணம் ஆன நாளில் இருந்து வலியும், வேதனையும் மட்டுமே பார்த்து வந்தவளின் வாழ்வில் இனிமேல் ஆவது மகிழ்ச்சி மலரட்டும் 🥰🥰
 
😍😍😍

நல்லவேளை யாருக்கும் ஒண்ணும் ஆகலை, அதனால ரைட்டர் தப்பிச்சாங்க...😏😏 ரிசார்ட் திறப்பு விழாவுக்கு எங்களுக்கெல்லாம் அழைப்பு இல்லையா? 😒😒

இன்னைக்கு resort open பண்ணியாச்சு.. விருந்து சாப்பிட ஏற்காடு வந்துடுங்க சிந்துக்கா❤️😍😍😍😍
 
Advertisement

Back
Top