மருவக் காதல் கொண்டேன்-9

Advertisement

அருமையான பதிவு, கிருஷ்ணா பேசவே மாட்டான் பாலா பேசாமல் இருக்கமாடான் இவங்க ரெண்டு பேருக்கும் நடுவில் வசி மட்டும் வேறுவிதம், நம்மளக்கு பிடித்ததை பிடித்தவங்க செய்யும் போது அதை அனுவிப்பதே தனி சுகம் உமா கூடுதுவைத்தவள் ???????????
ஆமா அக்கா, மூவருமே மூன்று விதம், உமா நிஜமாவே கொடுத்து வைத்தவள் தான் அக்கா????
 
இந்த முறை நான் அவுட் ஆகிட்டேன்.... கிருஷ்ணா என்ன தான் உன்னோட உணர்வு சொல்லுதுணு கொஞ்ச்ம கேளு பா எனக்கு திக்கு திக்குனு இருக்கு
அக்கா உங்களுக்கு ஏன் திக்கு திக்குனு இருக்கு????
அவன் எண்ணம் தெரிஞ்சா நீங்க எல்லாம் என்ன பண்ணுவிங்களோனு எனக்கு தான் திக்கு, திக்குனு இருக்கு????
 

Advertisement

Advertisement

Back
Top