ருத்ரா சிஸ் இப்படி புலம்ப விட்டீங்களே எங்களை........ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது
கண்ணிலே கண்டதும் கனவாய்த் தோணுது
காதிலே கேட்டதும் கதை போல் ஆனது
சிந்து மேம், விட்டுவிடலாம் ருத்ரா சிஸ்ஸை.......
ருத்ரா சிஸ் இப்படி புலம்ப விட்டீங்களே எங்களை........ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது
கண்ணிலே கண்டதும் கனவாய்த் தோணுது
காதிலே கேட்டதும் கதை போல் ஆனது
இன்னும் கொஞ்சம் தான் அக்கா பொறுத்துகோங்க????காதல் கொள்றாங்களோ இல்லையோ
நீ நல்லா கொல்ற எங்களை
சூப்பர் அக்கா ????Me 2nd??
யாருக்கு யாரு ஜோடினு சீக்கிரமே பார்ப்போம் அக்கா???Nice update..
வசீகரனோட நிலா பொண்ணு அழகியா இருக்குமோ??? அழகிகிட்டதான் அவன் காதலை சொன்னானா...
பாலாவுக்கு பிரியா ஜோடி.. கிருஷ்ணாவுக்கு உமையாள்...
வசீகரன் - பாலா - கிருஷ்ணா
View attachment 527
Thank you sis ???Nice update
ஜோடி பிக்ஸ் பண்ணியாச்சா.. இனிமேதானா...யாருக்கு யாரு ஜோடினு சீக்கிரமே பார்ப்போம் அக்கா???
மூனு பேருக்கும் பிக்ஸ் சூப்பர்????
அக்கா அது எல்லாம் ஸ்டோரி ஆரம்பிக்கும் போதே முடிவு பண்ணியாச்சே ???ஜோடி பிக்ஸ் பண்ணியாச்சா.. இனிமேதானா...
நன்றி சிஸ் ???அருமை