சிந்து மேம் உப்புமா வைத்திருப்பாங்களோ.........ருத்ரா சிஸ்Nice update..
இன்னொரு கிருஷ்ணா???
அவர் அப்படியே ராஜா மாதிரி ஜம்முனு இருக்கிறார்.. அவர் லைப் சும்மா கும்முனு இருக்கும்..
காலம் இவர்களுக்காக என்ன வைத்திருக்கிறதோ இல்லை.. ருத்ரா அவங்களுக்காக என்ன வைத்து இருக்கிறாரோ????