Super update dear. Eppo ma secret open pannuveenga .
Yes Sindhu. முடியல்ல13 எபிசொட் முடிஞ்சாச்சு.. இன்னும் ஹீரோ யாருங்கறதை சஸ்பென்ஸ்லயே வச்சுருக்கீங்களே அங்க நிக்குறீங்க ருத்ரா நீங்க...
வில்லன்னா சொன்னாங்க..என்ன சந்தேகம் மேம், ருத்ரா சிஸ் last epila சொல்லிட்டாங்களே ஹீரோ என்னும் வில்லனென்று. உமையாளை தன் பக்கம் இழுக்க அவன் செய்யப் போகும்.....என்று......
??Yes Sindhu. முடியல்ல