மருவக் காதல் கொண்டேன்-13

Advertisement

Nice update...

இந்த உமா கிருஷ்ணாவையே எதுக்கு உன்னிப்பா கவனிக்கிறா??? :unsure::unsure: அவன் சிரிச்சா என்ன??? சிரிக்காமா போனா என்ன???
அலுவவலகம் வந்த மூணு நாள்லயே பிரச்சனையா????
13 எபிசொட் முடிஞ்சாச்சு.. இன்னும் ஹீரோ யாருங்கறதை சஸ்பென்ஸ்லயே வச்சுருக்கீங்களே அங்க நிக்குறீங்க ருத்ரா நீங்க...
என்ன சந்தேகம் மேம், ருத்ரா சிஸ் last epila சொல்லிட்டாங்களே ஹீரோ என்னும் வில்லனென்று. உமையாளை தன் பக்கம் இழுக்க அவன் செய்யப் போகும்.....என்று......
 
அருமையோ அருமை மருந்து நிறுவனத்தில் நடந்து கொள்ளும் முறைகளை நன்றாகவே சொல்லியிருக்கீங்க ? சிஸ்
 

Advertisement

Advertisement

Back
Top