Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மருவக் காதல் கொண்டேன்-11

Advertisement

E.Ruthra

Well-known member
Member
மக்களே மீண்டும் நானே ;););)

விடுமுறை நாட்கள் எப்படி போச்சு, நல்லா போய் இருக்கும்னு நம்புறேன்????

போன எபிக்கு லைக் மற்றும் கமென்ட்ஸ் இட்ட அனைவருக்கும் நன்றி ????

அப்புறம் இன்னொரு விஷயம்...???

இன்னைக்கு எபில அவங்க பார்த்த படம் என்னனு மட்டும் கேட்காதீங்க ???

அடிச்சி கேட்டா கூட நான் சொல்ல மாட்டேன்பா ???

Enjoy Reading!!!!!!

மருவக் காதல் கொண்டேன்-11
 
Nice update..

கண்களில் காதல் வழிய அந்த பெண் வசீகரனைத்தானே பார்க்கிறா..

கிருஷ்ணாவுக்காக...

இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ
முதல்முறை காதல் அழைக்குதோ
பூஜ்ஜியம் ஒன்றோடு
பூவாசம் இன்றோடு
மின்மீன்கள் விண்னோடு
மின்னல்கள் கண்னோடு
கூகுள்கள் காணாத
தேடல்கள் என்னோடு
காலங்கள் காணா காதல்
பெண் பூவே உன்னோடு
 
Last edited:
யார் அந்தப் பெண் ....?
வசீகரனின் நிலாப் பெண்ணா...?
கிருஷ்ணாவின் போராட்டங்கள் ஆரம்பம்...?
 
நிறைவான பதிவு, கிருஷ்ணா உமா கிட்ட இருந்து விலகனும் நினைகிறஆரியா அம்மா அவனையும் அப்பாவையும் சூர்யா லவ் மற்றும் பிரின்ட் பட்றி கன்ப்யூஸ் பன்னிடாப்ல,
, ஆனா வீதி அவளை உன்கிட்ட வரமாதிரி பன்னிருச்சு, ?????????
 
Top