Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மரபு வேலி 3௦

Advertisement

???

அடடா கடைசிவரை அவனை damage பண்ணுற அங்கை......
சம்பளம் குடுத்தவனுக்கே குடுத்திடுவானாம் ?
என்ன ஒரு பஞ்ச்......

மாமனார் மருமகன் செமையா செட் ஆகிட்டாங்க.......
பொண்ணு கொடுத்து வீட்டோட மருமகனாக ஆனாரா அன்பழகன்......
அதான் பயந்து போய் ராயர் பசங்க வீட்டுக்குள்ள சேர்க்கலை போல.....

நல்லா சொன்னார் அன்பழகன்..... இது தான் நாம.... நம்ம மரபு.... பொண்ணு follow பண்ணுறா..... இதுல என்ன அட்ஜஸ்ட்மெண்ட்.....

சிக்கவச்சுட்டியே பரட்டைன்னு கடைசிவரை சிக்கினதயே தான் சொல்றான்......

விகாஸ் குட்டி உன்னை இனி மாமா ரூம்ல படுக்கவிடக்கூடாது...... ரகசியம் எல்லாம் அம்பலப்படுத்துற......

அங்கை இருந்த வீடு அன்பழகனோடதா???
Retired ஆனதும் மருமகன் கிட்ட வேலைக்கு வந்துடுவார்......



@Admin மல்லி என்ன இது ரொம்ப குட்டி epi...... செமையா இருக்குனு படிச்சுட்டே வந்தால் டக்குன்னு The End சொல்லிட்டீங்க.....
So ஒரு epilogue எதிர்பார்க்கிறேன் நான் ?

**************

எனக்கு இங்கே paste பண்ணமுடியலை எதையும்......
என்ன பிரச்னைன்னு சொல்லுங்க மல்லி.......
 
Last edited:
Top