Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மரபு வேலி 3௦

Advertisement

Thanks dear MM Mam ....
So soft reading ...very nice conclusion ....உங்க voice ல 'ஏண்டி' word கேட்க ரொம்ப பிடித்தது....
மருமகன் மாமனார் conversation super....
நேற்று வயலில் இறங்கி செய்தது..இன்று காலை யிலேயே தண்ணீர் பாய்ச்ச வந்தது ...
உணர்வுகள் இங்கே தான் எப்போதும் ...
நான் இராயர் வீட்டில் எப்போதும் வேலைக்காரன் தான் என கூறி ...
கிராம வாழ்க்கை ஏக்கம் காட்டியது அருமை...
மகளை சரியான படிதான் வளர்த்து இருக்கிறோம் என திருப்தி அடைவது..
Major க்கு salute ....

வாழும் நாள் எல்லாம் சிறப்பு என கூறி மனைவி யை கொஞ்சும் RR....

Super episode...
முத்தான 30 பதிவுகள்...
அப்பா _மகள்
அண்ணன் _தங்கை
பாட்டி _பேத்தி
அத்தை_ குட்டி மருமகன்(ள்)
ராயர் _ major
எல்லாம் SUPER combinations...
இவங்களோட conversation அன்பு சண்டை எல்லாம் excellent narration and pleasantly presented....
மரபு வேலி....மனதுக்கு நிறைவான கதை...


அழகான நிறைவு....

நன்றி....
வாழ்க வளமுடன்..
 
Last edited:
Top