Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மரபு வேலி 24 2

Advertisement

லூசாப்பா இந்த தமிழ் ...... ராஜராஜன் அவ்ளோ தம் கட்டி பேசியும் எல்லாத்துக்கும் காரணம்னு தில்லையை அடிக்கிறார்.... :rolleyes::unsure:

அங்கை, குடும்பத்தை பிரிச்சுட்டான்னு ஊர் சொன்னா என்ன இப்போ?? ராயர் குடும்பம்ங்ற பேர் உங்க தனிப்பட்ட வாழ்க்கைக்கு சந்தோஷம் தரப்போறதில்லை..... தளைகளை வெட்டி எறிஞ்சுட்டு வெளியில வா, ராஜராஜா......
கரெக்ட், மைதிலி டியர்
இப்போ அங்கைக்காகத்தான் அன்பழகன் ஊர் பிரச்சனையாய் தெரிஞ்ச ஆத்மனோடு இருந்த இவங்க சொந்த பிரச்சனையை பொண்ணு வாழ்க்கைக்காக தீர்த்து வைச்சாரு
அவரிடம் இவங்க என்ன நன்றி காட்டினாங்க?
 
ராயர் மரியாதை கெட கூடாதுன்னு நீ மட்டும் தான் நினைக்கிற. அந்த அளவு புத்தி அவங்க பெத்த மகன்களுக்கு இல்லையா?
பெரியப்பா எப்போ பார்த்தாலும் பாகுபலி படத்தில் ஒரு சைடு ஆர்ட்டிஸ்ட் எந்த நிகழ்வு நடந்தாலும் ஒரு மாதிரி expression காட்டிட்டு நிற்பாரே அதே போல நிற்கிறார்.
அப்பா வந்து அண்ணனுக்கு மரியாதை தரணும்னு எல்லோர் மரியாதையும் காத்துல பறக்க விடுறார்.
ராஜராஜா இவங்களை எல்லாம் நம்பினா நீ கடைசி வரை தனி தான்.
 
Top