மயூர நாதம் - 31

Advertisement

ஆதி கேரக்டரை நல்லவனா ஆக்கி கண்மணி கூட சேர்த்து வைப்பீங்க என்று எதிர் பார்த்தா அவனை முழு வில்லன் ஆக்கிட்டீங்க 😡😡😡😡😡😡

தேவா உன் கிட்ட மயூரி கோடீஸ்வர வாழ்க்கை கேட்டாளா 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️ ஏன் இப்படி ஆதி பேச்சை கேட்டு வேண்டாத வேலை பார்க்க 🥶🥶🥶🥶

பணம் பெருக பெருக நம்மை அறியாமலேயே அது பின்னாடி ஓட ஆரம்பிச்சிடுவோம் 🤭🤭🤭🤭தேவாவும் அப்படி ஆகிட்டான் 😨 😨 😨

தேவாவை ஏதோ பெரிய ஆபத்தில் சிக்க வச்சுட்டான் 🥺🥺🥺🥺🥺
 
Last edited:

Correct
 
அருமையான பதிவு 🤩🤩🤩
விறுவிறுப்பான பதிவு 🤩🤩🤩

தேவா... கர்ணனுக்கு துரியோதனன் நல்லவன் ☺️☺️☺️ ஆனால் தேவாவுக்கு ஆதி நல்லவன் இல்லை என்பதை நீ உணர்ந்து கொள்ளும் போது காலம் கடந்து விடும் போல ☹️☹️
 
கர்ணன் தான் துரியோதனனை நண்பனா நினைச்சான். ஆனா அவன் கர்ணனோட திறமையை பயன்படுத்திக்க தான் நண்பனா இருந்தான். அதை புரிஞ்சுக்கலையே தேவா..
 
Advertisement

Advertisement

Back
Top