மயூரநாதம் - 34 (இறுதி அத்தியாயம்)

Advertisement

Super sister. கொஞ்சம் வேகமாக முடித்த மாதிரி இருந்தது. தேவா, மாளவி super மிக அன்பு
அவசரமா கொடுக்க வேண்டியதா போச்சு சிஸ். நன்றி சிஸ்.‌ 🤩😍
 
நைஸ் எபிசோட் 🤩🤩🤩
ரைட்டர் ஜி.....கதைக்கு மகிழ்ச்சியான முடிவு வேண்டும் என்பதற்காக இப்படி கொடுத்துருக்கீங்களா...!!!

நான் 14 வருடம் கழித்து தான் தேவா வருவான் என்று நினைச்சேன் 🙁🙁🙁

மாளவிகா _ மகாதேவன் காதலில் எங்களைத் திளைக்க வைத்த 😍😍😍 ஊமத்தம் இல்லை உன்மத்தம் ❤️❤️
உங்களின் எழுத்து நடையில் பித்தாகி போனோம் நாங்கள் 🥰🥰🥰

நாளைக்கு தான் கடைசி நாள்,..ஸோ முடிந்தால் நாளைக்கு எபிலாக் கொடுங்க ☺️☺️ இல்லை என்றால் விட்ருங்க மா 😍😍 பிரச்சினை இல்லை 🥰🥰🥰

அருமையான கதை மா🤩🤩🤩
நிறைவான முடிவு 😍😍😍
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா ❤️❤️❤️
கதை முடிஞ்சு ஒரு வார்த்தை கூட வெளில யாரும் சொல்லலைன்னு கஷ்டமா தான் இருந்தது மா. இப்போ இந்த வார்த்தைகள் தான் அடுத்து ஓட தயார் படுத்துது.

பதினாலு வருஷம் கழிச்சு தான் அவ ராஜ்ஜியம் இல்லாத ராஜாக்கு ஒரு பெரிய சாம்ராஜ்ஜியத்தை தரான்னு எழுதினேன்‌ அப்புறம் இங்க நிறைய பேர் சோக முடிவு வேண்டாம்னு சொன்னதால தான் மாதத்தினேன்‌. ராஜி, தர்ஷினி கோச்சிட்டு இன்னும் படிக்கவே இல்லை‌😁😆


ஆரம்பத்தில் இருந்து கூடவே இருந்து ஊக்கப்படுத்தியதற்கு நன்றி மா. 🥰😍🤩
 
உயிரை விட்டு உடல் பிரிந்தாலும் உணர்வுகளால் ஒன்றிணைந்து வாழ, காதல் சுவாசமாய் இசை வாசமாய். 💐💐 🥰🥰 வாழ்ந்தாலும், வீழ்ந்தாலும் பிரியாத மயூரியின் நாதன் என்றென்றும் இணைந்தே வாழட்டும். ❤️❤️அருமையான காதல் இசை கதை. 💞💞 வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐😍😍
ரொம்ப நன்றி சிஸ். அழகான தமிழால் வாழ்த்தியிருக்கீங்க. இந்த வார்த்தைகள் போல தேவாவும் மயுரியும் வாழ்வாங்க.. உங்க அன்புக்கு மிகவும் நன்றி மா.🤩😍🥰💞💗💕
 
Music story la thulli vilaiyaduthu... Deva and mayuri arumai...

Writing a story is never easy.. With twists... Nalla ezhuthi irukeenga..

👌👌🤝🤝🤝
இந்த வார்த்தைகள் படிக்கறப்ப ரொம்ப சந்தோஷமா இருந்தது சிஸ்.. மிகவும் நன்றி மா..💕💗💞
 
ஆதி கண்மணிக்காக வெயிட்டிங் 🧐 🧐 🧐 🧐 🧐 🧐 🧐
உடனே கொடுத்தா போரடிக்கும்.‌ அதான் ஒரு கதை விட்டு அடுத்த கதை அவங்களோடயது‌. ஆனா இதில் ஆதி கண்டிப்பா தேவா அளவுக்கு இருப்பான். 😍🤩🥰
 

Advertisement

Advertisement

Back
Top