மயூரநாதம் - 21

Advertisement

கண்மணி நம்பிக்கையை இவன் என்னிக்கு போட்டு உடைக்க போறான்னு தெரியல.

மாளவிகா - தேவாகிட்ட வந்ததும் மயூரியா மாறிட்டா நந்தா.. எந்த ஊர்லயும் அதை சுருக்கமா இபப்டி கூப்பிட மாட்டாங்க.

நீல்ஸ் கோவம் கோவம்னு மாளவிக்காக எல்லாம் தந்து அனுப்பறார். அதான் தந்தை பாசம்ங்கறது..
 
அப்புறம் அந்த ரொமான்ஸ் லாம் எங்க இருந்து டா கண்டுபிடிப்ப தேவா.. மயங்கினேன் சொல்ல தயங்கினேன்னு சுத்த போறா..
 
அதெல்லாம் உடைக்க மாட்டான்.. பாக்கலாம்.

நீலகண்டன் டிபிக்கல் அப்பாக்கும் தங்கமீன்கள் அப்பாக்கும் இடைப்பட்டவர்.. அதான்.‌
 
அப்புறம் அந்த ரொமான்ஸ் லாம் எங்க இருந்து டா கண்டுபிடிப்ப தேவா.. மயங்கினேன் சொல்ல தயங்கினேன்னு சுத்த போறா..
அதெல்லாம் கம்பெனி ரகசியம்.. சொல்லமாட்டோங்க..😂🤣😅
 
அருமையான பதிவு 🤩🤩🤩
நீலகண்டன்.... குரு ஜி பாட்டு மட்டுமல்ல கோபத்தை எப்படி வெளிபடுத்த வேண்டும் என்பதையும் உங்க கிட்ட கத்துக்கணும் போல 😧😧😧

மாளவிகா இசையரசி ஆகும் முன்னே தேவன் ரொமான்ஸ் மன்னன் ஆகிடுவான்😍😍😍😍♥️♥️♥️💓💓💓💞💞💞💕💕💕

ஆதி..‌‌.. எதிரில் இருப்பவர்களையும் கொஞ்சம் பேச விடலாம் தப்பில்லை....!!!!
 
நீலகண்டன் மாளவியை எப்படி வெறுப்பார்.‌ அதான் சிஸ் வெறுக்கற மாதிரி நடிக்கிறார்.

தேவா ரொமான்ஸ் மன்னனா ஆனா தானே அவளை இசையரசியா பாக்க முடியும்.

நன்றி சிஸ்💞💗💕❤️
 
தேவா. சூப்பர்.‌ இவங்க ரொமான்ஸ் மிஸ் பணண மனசே வரலை.‌ நீலகண்டன் பாசம் இவ்வளோ இருக்கறப்ப அவளை மன்னிச்சா என்ன?
 
அவர் மன்னிக்க தேவா மேல் இருக்க கோபம் போகனுமே.
 
Advertisement

Advertisement

Back
Top