கண்மணி நம்பிக்கையை இவன் என்னிக்கு போட்டு உடைக்க போறான்னு தெரியல.
மாளவிகா - தேவாகிட்ட வந்ததும் மயூரியா மாறிட்டா நந்தா.. எந்த ஊர்லயும் அதை சுருக்கமா இபப்டி கூப்பிட மாட்டாங்க.
நீல்ஸ் கோவம் கோவம்னு மாளவிக்காக எல்லாம் தந்து அனுப்பறார். அதான் தந்தை பாசம்ங்கறது..