மயூரநாதம் - 05

Advertisement

Kavi Mariappan

Well-known member
Member
ஹாய் டியர்ஸ்,

மயூரநாதம் அடுத்த அத்தியாயம் பதிந்து இருக்கிறேன். இதுவரை படித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த அத்தியாயமும் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களையும், நிறை, குறைகளையும் சொல்லுங்கள்.

நன்றி.

மயூரநாதம் - 05
 
மிக அருமையான பதிவு 🤩🤩🤩
மாளவிகா ‌‌....தமிழ் இசையை பாடவே சம்மதிக்கல நீலகண்டன் 😰😰😰
காதலுக்கு சம்மதம் சொல்வார் என்று எப்படி நம்பறா...??!!!

அறுசுவை சமைப்பவனின் மனதின் எழுச்சியை ஏழு ரசங்களை காட்டி தணித்து விட்டாள் நம் பாடலரசி 🥰🥰🥰

Nice narration writer ji ❤️❤️❤️
 
காதலுக்கு சம்மதம் சொல்லுவாரான்னு 10 வது எபிசோட்ல தெரிஞ்சிடும்மா. அறுசுவையை விட ஒரு ரசம் அதிகமா காண்பிச்சாதானே மகாதேவன் காதலை விட அவ காதல் பெருசா இருக்கும். இந்த நாளை இனிமையாக ஆக்கியதற்கு நன்றி மா..❤️❤️❤️
 
நம்ம தேவாக்கு கூட காதல் வசனம் பேச வருது. ரொமான்ஸ் வேற பின்றார்..

முதல் முறையா கைகள் கோர்த்து இதழ் பதித்துனு ஆரம்பிச்சாச்சு.. இனி அடுத்த எபிசோட்ல இன்னும் ரொமான்ஸ் வருமா.. அருமை.. வாழ்த்துக்கள்..
 
கதைக்கு தேவையான மிதமான அளவு ரொமான்ஸ் இருக்கும்.. படிப்பதற்கு நன்றி சிஸ் 😍
 

Advertisement

Advertisement

Back
Top