Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மயங்க தெரிந்த மனமே 6

Advertisement

Nice epi dear.
Katha enna ippadi serious modeku switch aagithu?????
Yedo, kalyanam disturb aagathu irruka avalanu room la adachu vachu irrukalam,kalyanam katti sonthama aappu vachutaye nallavane.
Unda arguments ellam seriye aana avalda ishttam illatha kalyanam seriyo?? Unakku kooda punishment than athu.
Yedi,ninda kobam seri aanal athu yen ditch la poi kulicha??? Avan atharaikku worth illa molae. ( ninanu ishtta pattu, pinnae vera oruthikku vendi nina vittu,avalodu irrukum pol kooda nina nokkiya magaanukku porathu ippadi alayurathu naanakeda.)
Adutha adimai ah (sollathu kalyanam kattiya kootaliya ) enna seyura idea??
Wedding thread remove pannitta ellam mariduma ?? unda vilangam pudicha husband vachu irrukura selfie yum proof than molae.
Avan unna therinju than vivarama selfie eduthu vachu.
Wow leenuuuu you are amazingggg dear...?????? Now only see your previous comments.... Ellamae Evlo periya periya commentss?????
Rasichu read pannen dear.. Thanks a lotttt for all your comments amd complements...??? malayalam mixed tamil.. Padikkvae alaga irukkuuuuuu????
 
கதை ஆரம்பமாகிவிட்டது ??? விக்ராவுக்கு கல்யாணமும் விளையாட்டா போச்சு.....!! தாலி என்ன கையில் கட்ற watch ⌚ என்ற நினைப்பா இவங்களுக்கு.... கழட்டி, கழட்டி மாட்றதுக்கு ???? இவங்க யாருக்கும் ஒருத்தர் மேல ஒருத்தருக்கு ஆழமான காதல் ♥️♥️ இருக்கிறதா தெரியல ???? nice ud???? நிறைய இடத்தில் உங்க ரைமிங்கான எழுத்து நடை அருமையா இருந்தது ரைட்டர் ஜீ ???
 
கதை ஆரம்பமாகிவிட்டது ??? விக்ராவுக்கு கல்யாணமும் விளையாட்டா போச்சு.....!! தாலி என்ன கையில் கட்ற watch ⌚ என்ற நினைப்பா இவங்களுக்கு.... கழட்டி, கழட்டி மாட்றதுக்கு ???? இவங்க யாருக்கும் ஒருத்தர் மேல ஒருத்தருக்கு ஆழமான காதல் ♥♥ இருக்கிறதா தெரியல ???? nice ud???? நிறைய இடத்தில் உங்க ரைமிங்கான எழுத்து நடை அருமையா இருந்தது ரைட்டர் ஜீ ???
???? thankyou so.much dear... Thanks for your complementssssss???
 
யாரு யாரை லவ் பண்ணா என்னனு ஒன்னும் புரியல.... ?? அமைதியா அடக்கமா சுத்திட்டு இருந்த மகா தான் அப்போ கட்டம் கட்டி விஜயை தூக்கிட்டாளா... ? விஜய் வேற குரங்கு மாதிரி மரத்துக்கு மரம் தாவி இருக்கான்...?? லூசு லாவா இப்படி ஒருத்தனுக்கு தான் சரக்கு அடிச்சு திட்டமெல்லாம் போட்டியா... ?‍♀️?‍♀️ விக்ரா நீ ஏன்டா தாலியை கட்டி இதுக்குள்ள வந்து சிக்கி கிட்ட... ?‍♀️
 
யாரு யாரை லவ் பண்ணா என்னனு ஒன்னும் புரியல.... ?? அமைதியா அடக்கமா சுத்திட்டு இருந்த மகா தான் அப்போ கட்டம் கட்டி விஜயை தூக்கிட்டாளா... ? விஜய் வேற குரங்கு மாதிரி மரத்துக்கு மரம் தாவி இருக்கான்...?? லூசு லாவா இப்படி ஒருத்தனுக்கு தான் சரக்கு அடிச்சு திட்டமெல்லாம் போட்டியா... ?‍♀️?‍♀️ விக்ரா நீ ஏன்டா தாலியை கட்டி இதுக்குள்ள வந்து சிக்கி கிட்ட... ?‍♀️
Ha ha.. சிக்கிட்டானே... ???
 
Top