Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மயங்க தெரிந்த மனமே 6

Advertisement

எல்லாரோட பிபியையும் ஏத்திவுட்டு போட்டு கூலா இருக்கற நம்ம வி.பாண்டி இவ கழுத்துல தாலி கட்டி முழி பிதுங்குறானே. அடியேய் லாவா குடிகாரி அந்த விஜய் உன்னைய லவ் பண்ணி ஜம்ப் பண்ணி மகாவ லவ் பண்ணி அதுக்கப்பறம் வேற யாரை லவ் பண்ணப்போறானோ? இது புரியாம பொங்கிகிட்டு இருக்கியே. மிலிட்டரி வந்துதான் அடிச்சுநிமித்தோனும் உன்னைய.
 
Nice epi dear.
Katha enna ippadi serious modeku switch aagithu?????
Yedo, kalyanam disturb aagathu irruka avalanu room la adachu vachu irrukalam,kalyanam katti sonthama aappu vachutaye nallavane.
Unda arguments ellam seriye aana avalda ishttam illatha kalyanam seriyo?? Unakku kooda punishment than athu.
Yedi,ninda kobam seri aanal athu yen ditch la poi kulicha??? Avan atharaikku worth illa molae. ( ninanu ishtta pattu, pinnae vera oruthikku vendi nina vittu,avalodu irrukum pol kooda nina nokkiya magaanukku porathu ippadi alayurathu naanakeda.)
Adutha adimai ah (sollathu kalyanam kattiya kootaliya ) enna seyura idea??
Wedding thread remove pannitta ellam mariduma ?? unda vilangam pudicha husband vachu irrukura selfie yum proof than molae.
Avan unna therinju than vivarama selfie eduthu vachu.
 
எல்லாரோட பிபியையும் ஏத்திவுட்டு போட்டு கூலா இருக்கற நம்ம வி.பாண்டி இவ கழுத்துல தாலி கட்டி முழி பிதுங்குறானே. அடியேய் லாவா குடிகாரி அந்த விஜய் உன்னைய லவ் பண்ணி ஜம்ப் பண்ணி மகாவ லவ் பண்ணி அதுக்கப்பறம் வேற யாரை லவ் பண்ணப்போறானோ? இது புரியாம பொங்கிகிட்டு இருக்கியே. மிலிட்டரி வந்துதான் அடிச்சுநிமித்தோனும் உன்னைய.
Ithu nalla irukkae aduthu army ya erakida vendi than????
 
Top