Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மயங்க தெரிந்த மனமே - 3

Advertisement

ஒவ்வொரு பதிவும் சிரிப்பு சரவெடி... ?சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது... ?????
அடப்பாவிகளா.... கிழவியை சாகடிக்கிறதுலயே குறியா இருக்கீங்கலேடா... ???
கோதை பாட்டி சரியான குசும்பு, அடாவடி நீங்க...??? என்ன அழிச்சாட்டியம் பண்றீங்க... ??? பேரன்களுக்கு ஏத்த பாட்டி தான்...
மீனா செம நீங்க.. ? இப்படி இல்லனா உங்க பொண்ணு உங்களை தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டுடுவா.... ?
விக்ராவுக்கு ஜோடி தென்றலா? சுறாவளியா? சொன்னா நாங்க fix ஆயிக்குவோம்ல...
 
Top