Thank you sooo much dearஆணின் வெற்றிக்குப்பின் பெண் என்று இருந்ததைமாற்றி பெண்ணின் வெற்றிக்குபின் ஆண் என்றுமாற்றிய எங்கள் தங்கம் அதிரனுக்கு ஒரு ஜே போடுங்க..
ஆமா எப்போதிலிருந்து முதல் ஸகேனிலேயே ஆண் பெண் என்று தெரியும்?
அதிரனின் அதிரடி செம..
வாழ்த்துக்கள் ரைட்டர்ஜி…
இனிமே இந்த கதைக்கு வந்த lively comments படிக்க முடியாதுன்னு நினைச்சா..???