Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - Final 1&2

Advertisement

TNWContestWriter003

Well-known member
Member
ஹாய் டியர்ஸ்....

இதோ 'மனவீணையின் புதுராகமே' இறுதி அத்தியாயத்தின் முதல் இரு பாகங்கள் பதித்துவிட்டேன் படித்து கருத்துக்களை பதிவிடுங்கள்...

அடுத்த இறுதி இரண்டு பதிவுகள் நாளை பதிவிடப்படும்....

Last edited:
சூப்பர், சூப்பர், சூப்பர் ????????

யாழி -ஆருவின் கருத்துக்கள் 100%நிதர்சனம், மறுக்க முடியாத உண்மைகள் நிறைய பெற்றது. இன்றைய சமூக சூழ்நிலையை மிக மிக அழகாக யாழி எடுத்து கூறிவிட்டாள். ???????????

இன்றைய தலைமுறையினர் அனைவரும் கட்டாயம் இந்தப் பதிவை பார்க்க வேண்டும் ???????.

வாழ்த்துக்கள் யாழி-அதி ?????.

ரெண்டு லட்டுவா? ????????

நிர்மலானந்தா குருஜி வாழ்க வாழ்க ?????????????????.
 
?‍♀️?‍♀️?‍♀️
 
???

வாவ்! யாழி, ஆரு இன்றைய சோஷியல் மீடியாவோட அபார வளர்ச்சி பத்தியும், அந்த வளர்ச்சியே இன்றைய இளைய சமுதாயத்தை எப்படி சீரழிந்து போக வைக்கிறது பத்தியும் பேசினது எல்லாம் சும்மா நச்சுன்னு இருந்தது....??

நாம உடுத்துற உடை நமக்கு பொருத்தமா, வசதியா இருக்கணுமே தவிர்த்து மத்தவங்க கண்ணுக்கு சங்கடத்தை ஏற்படுத்த கூடாது...??

.

பொறவு, அவன் செஞ்ச ஆறுகால பூஜைக்கு ரெட்டை புள்ள வரலையின்னா தான் அதிசயம்...????

Last edited:
Top