மிக்க நன்றிகள் பேபி ❤❤❤❤❤❤❤???
வாவ்! யாழி, ஆரு இன்றைய சோஷியல் மீடியாவோட அபார வளர்ச்சி பத்தியும், அந்த வளர்ச்சியே இன்றைய இளைய சமுதாயத்தை எப்படி சீரழிந்து போக வைக்கிறது பத்தியும் பேசினது எல்லாம் சும்மா நச்சுன்னு இருந்தது....??
நாம உடுத்துற உடை நமக்கு பொருத்தமா, வசதியா இருக்கணுமே தவிர்த்து மத்தவங்க கண்ணுக்கு சங்கடத்தை ஏற்படுத்த கூடாது...??
.
பொறவு, அவன் செஞ்ச ஆறுகால பூஜைக்கு ரெட்டை புள்ள வரலையின்னா தான் அதிசயம்...????
அதானே சாங் செலெக்ஷன் செம???